தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க  வடிகால் வசதி செய்ய வேண்டும்

தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க வடிகால் வசதி செய்ய வேண்டும்

கனமழையிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார்
15 Oct 2022 12:08 AM IST