பட்டாசு வெடிப்பு; புகை மூட்டமாக மாறிய சென்னை- காற்று மாசு அதிகரிப்பு
சென்னையில் நேற்று முன் தினம் காற்றின் தரக்குறியீடு 83 ஆகவும், நேற்று 115 ஆகவும் இருந்த நிலையில், இன்று 178 ஆக உயர்ந்துள்ளது.
12 Nov 2023 7:19 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2022 1:30 PM ISTதீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டுக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...!!
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தும் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
14 Oct 2022 3:18 AM IST