ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க எதிர்ப்பு:  பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க எதிர்ப்பு: பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

பெங்களூருவில், ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலை உடலில் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தம்பதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
13 Oct 2022 12:15 AM IST