ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை; கர்நாடகத்தில் நாளையுடன் நடைபயணம் நிறைவு

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை; கர்நாடகத்தில் நாளையுடன் நடைபயணம் நிறைவு

ராய்ச்சூரில் இன்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை கர்நாடகத்தில் நிறைவு பெறுகிறது.
22 Oct 2022 11:10 PM IST
ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நாளை தெலுங்கானா செல்கிறது...!

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நாளை தெலுங்கானா செல்கிறது...!

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை மீண்டும் கர்நாடகத்திற்கு வந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெலுங்கானாவுக்கு செல்கிறது.
22 Oct 2022 4:21 AM IST
தோட்டத்திற்கே சென்று விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்; மழையிலும் நடைபயணம் நீடித்தது

தோட்டத்திற்கே சென்று விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்; மழையிலும் நடைபயணம் நீடித்தது

கர்நாடகத்தில் 12-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரை நடந்த நிலையில் விவசாய தோட்டங்களுக்கே நேரில் சென்று விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
14 Oct 2022 3:00 AM IST
கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை  தொடங்கினார் ராகுல்காந்தி...!

கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி...!

35வது நாளான இன்று கர்நாடகாவின் சித்தாபுராவில் உள்ள சல்லகெரே நகரில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.
12 Oct 2022 9:21 AM IST