கண்ணை பறிக்கும் டிஜிட்டல் போர்டுகள்... உயிரை பறிக்கும் அபாயம்!

கண்ணை பறிக்கும் 'டிஜிட்டல் போர்டுகள்'... உயிரை பறிக்கும் அபாயம்!

கோவை மாநகரில் கண்ணை பறிக்கும் டிஜிட்டல் போர்டுகளால் உயிர் பறிபோகும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்க்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
12 Oct 2022 12:15 AM IST