நகரமன்ற தலைவர் ஆய்வு

நகரமன்ற தலைவர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.
11 Oct 2022 11:53 PM IST