ஆர்டர் செய்தது வாட்ச்....வந்தது வறட்டி: பெண்ணிற்கு அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்...!

ஆர்டர் செய்தது வாட்ச்....வந்தது வறட்டி: பெண்ணிற்கு அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்...!

ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் சம்பந்தமே இல்லாத பொருட்களை டெலிவரி செய்து வருவதாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
11 Oct 2022 2:02 PM IST