நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும்: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும்: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைத்து வந்தாலும் தி.மு.க.வால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சவால் விட்டார்.
10 Oct 2022 5:29 AM IST