ஆறுமுகநேரியில்  தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து ரகளை; வாலிபர் கைது

ஆறுமுகநேரியில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து ரகளை; வாலிபர் கைது

ஆறுமுகநேரியில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
10 Oct 2022 12:15 AM IST