தனியார் மையத்தில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் கடும் சிரமம்:  கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தனியார் மையத்தில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் கடும் சிரமம்: கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தனியார் மையத்தில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் கடும் சிரமமமாக உள்ளதால் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
10 Oct 2022 12:15 AM IST