பாலாற்று தடுப்பணையில் மூழ்கி 2 பேர் பலி

பாலாற்று தடுப்பணையில் மூழ்கி 2 பேர் பலி

வாணியம்பாடி அருகே பாலாற்று தடுப்பணையில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
9 Oct 2022 9:35 PM IST