சென்னையில் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் தாய், கைக்குழந்தை உயிரிழப்பு

சென்னையில் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் தாய், கைக்குழந்தை உயிரிழப்பு

சென்னை அமைந்தகரையில் அதிகவேகமாக வந்த பைக் மோதி தாய், கைக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
9 Oct 2022 9:25 AM IST