தலையில் கல்லைப்போட்டு    தொழிலாளி கொலை

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை

கலபுரகியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Oct 2022 12:15 AM IST