தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை அமலுக்கு வந்துள்ளது.
8 Oct 2022 5:57 AM IST