எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17 ஆம் தேதி  தொடங்க வாய்ப்பு

எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

வருகிற 17-ந் தேதி முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7 Oct 2022 6:15 PM IST