நகர்ப்புற வீடுகளில் செங்குத்து தோட்டம்-மண்ணில்லா சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

நகர்ப்புற வீடுகளில் செங்குத்து தோட்டம்-மண்ணில்லா சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

நகர்ப்புறங்களில் வீட்டிற்கு தேவையான கீரை வகைகள், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வளர்ப்பதற்காக செங்குத்து தோட்டம், மண்ணில்லா சாகுபடி மேற்கொள்வதற்கு பொது மக்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
7 Oct 2022 5:14 AM IST