23 அடி உயர நடராஜர் சிலை

23 அடி உயர நடராஜர் சிலை

சுவாமிமலை அருகே, ரூ.5 கோடியில் வடிவமைக்கப்பட்ட 23 அடி உயர ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை லாரி மூலம் வேலூர் பொற்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
7 Oct 2022 1:32 AM IST