முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

வேலூர் மத்திய ஜெயிலில் பரோல் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
5 Oct 2022 10:38 PM IST