கோவில்பட்டி அருகே மொபட் மீது கார் மோதல்;  ஜவுளிக்கடை உரிமையாளர் பலி

கோவில்பட்டி அருகே மொபட் மீது கார் மோதல்; ஜவுளிக்கடை உரிமையாளர் பலி

கோவில்பட்டி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் பலியானார். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2022 12:15 AM IST