திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.60 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.60 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.60 கோடி இருந்தது.
4 Oct 2022 12:15 AM IST