திருப்பதி  7வது நாள் பிரம்மோற்சவம்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி 7வது நாள் பிரம்மோற்சவம்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3 Oct 2022 9:53 AM IST