குறைந்த விலைக்கு விற்பனையான கரும்புகள்
குறைந்த விலைக்கு கரும்புகள் விற்பனையானது.
15 Jan 2023 12:14 AM ISTஇலுப்பூர்-அன்னவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான கரும்புகள்
பொங்கல் பண்டிகையையொட்டி இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள் உள்ளன. சாலையோரங்களில் கடை அமைத்து விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
8 Jan 2023 12:37 AM ISTஅறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்
பெரம்பலூர்-துறையூர் சாலையில் களரம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.
2 Jan 2023 12:15 AM ISTபொங்கலுக்கு தயாராகும் கரும்புகள்
பொங்கலுக்கு தாயராகும் நிலையில் கரும்புகள் உள்ளன.
9 Oct 2022 12:15 AM ISTமேலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கட்டுக்கட்டாக ஏற்றுமதியாகும் கரும்புகள்
தசரா பண்டிகைக்காக மேலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கட்டுக்கட்டாக கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது
3 Oct 2022 1:22 AM IST