சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை மேலும் நீட்டிப்பு

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை மேலும் நீட்டிப்பு

குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2022 4:04 PM IST