தேர்தல் வரும்போது மட்டும் பா.ஜனதாவுக்கு பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறது
தேர்தல் வரும்போது மட்டும் பா.ஜனதாவுக்கு பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறது என மந்திரி சிவராஜ் தங்கடகி விமர்சனம் செய்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM ISTஅரிசி வழங்கும் விஷயத்தில் பா.ஜனதாவுக்கு மனிதநேயம் உள்ளதா? -சித்தராமையா கேள்வி
அரிசி வழங்கும் விஷயத்தில் விரோத அரசியல் செய்யும் பா.ஜனதாவுக்கு மனிதநேயம் உள்ளதா? என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
21 Jun 2023 12:15 AM ISTடிக்கெட் வழங்கும் விஷயத்தில் பா.ஜனதாவுக்கு, ஜெகதீஷ் ஷெட்டர் 'கெடு'
டிக்கெட் வழங்கும் விஷயத்தில் பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்காக நாளை வரை காத்திருப்பேன் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கெடு விதித்துள்ளார்.
16 April 2023 12:15 AM ISTஇந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறுவதா?- பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம்
இந்திய பிரிவினையின் தாத்தா என்று நேருவை கூறியதற்கு பா.ஜனதாவுக்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
2 Oct 2022 4:10 AM IST