அருணாச்சல பிரதேசம்: 3 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டிப்பு

அருணாச்சல பிரதேசம்: 3 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2022 8:44 AM IST