நாட்டில் குடும்ப ஆட்சி முறையை உருவாக்கியது காங்கிரஸ் தான் - அசாம் முதல்-மந்திரி தாக்கு

நாட்டில் குடும்ப ஆட்சி முறையை உருவாக்கியது காங்கிரஸ் தான் - அசாம் முதல்-மந்திரி தாக்கு

காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது" என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார்.
1 Oct 2022 3:46 AM IST