திராவிடம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

திராவிடம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
30 Sept 2022 8:53 PM IST