அம்பலத்திடலில் பானை குறியீடுகள், கற்கோடரி கண்டெடுக்கப்பட்ட   பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும்

அம்பலத்திடலில் பானை குறியீடுகள், கற்கோடரி கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும்

கீரமங்கலம் அருகே அம்பலத்திடலில் பழமையான பானை குறியீடுகள், கற்கோடரி கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sept 2022 12:29 AM IST