பண்டிகை கால முன்னெச்சரிக்கை; டெல்லியில் போலி வெடிகுண்டுகளை வைத்து சோதனை:  சிறப்பு படை போலீசார் முடிவு

பண்டிகை கால முன்னெச்சரிக்கை; டெல்லியில் போலி வெடிகுண்டுகளை வைத்து சோதனை: சிறப்பு படை போலீசார் முடிவு

டெல்லியில் பண்டிகை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலியான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து டெல்லி சிறப்பு படை போலீசார் சோதனை செய்ய உள்ளனர்.
28 Sept 2022 7:59 AM IST