பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து வெளியேறும் தண்ணீர்:  பாசனம், குடிநீருக்கு பிரச்சினை இருக்காது- ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து வெளியேறும் தண்ணீர்: பாசனம், குடிநீருக்கு பிரச்சினை இருக்காது- ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து வெளியேறும் தண்ணீரால் பாசனம், குடிநீர் பிரச்சினை இருக்காது என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
28 Sept 2022 12:15 AM IST