2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும்- ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும்- ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு

2047-ம் ஆண்டிற்குள் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
27 Sept 2022 12:15 AM IST