முத்தாரம்மன் கோவிலில்   தசரா திருவிழா தொடங்கியது

முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி கடற்கரையில் குவிந்த பக்தர்கள் புனிதநீர் எடுத்து சென்று வழிபட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST