ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்தனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்தனர்

மருமகன் இறந்ததால் துக்கம் தாங்காமல் பெற்றோர் 3 மகள்களுடன் விஷத்தை குடித்தனர். இதில் 5 பேரும் வீட்டிலேயே மயங்கி கிடந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST