கூடலூர் அருகே வீட்டை உடைத்து சூறையாடிய காட்டு யானை- கிராம மக்கள் அச்சம்

கூடலூர் அருகே வீட்டை உடைத்து சூறையாடிய காட்டு யானை- கிராம மக்கள் அச்சம்

கூடலூர்கூடலூர் அருகே வீட்டை உடைத்து காட்டு யானை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்...
26 Sept 2022 12:15 AM IST