உண்மையென்றால் என் மீது நடவடிக்கை எடுங்கள் சீமான் பேட்டி

உண்மையென்றால் என் மீது நடவடிக்கை எடுங்கள் சீமான் பேட்டி

என் மீது எழுந்த புகாரில் நான் உண்மையான குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 Sept 2023 11:28 PM IST