வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விவசாயிகள் வேதனை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விலையும் சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
24 April 2023 2:30 AM IST