ராகுல் காந்தியின் பாதயாத்திரை மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது - மல்லிகார்ஜூன கார்கே

'ராகுல் காந்தியின் பாதயாத்திரை மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது' - மல்லிகார்ஜூன கார்கே

ராகுல் காந்தியின் பாதயாத்திரை மவுனப்புரட்சியை ஏற்படுத்துவதாகவும், இது அரசில் சூழலை மாற்றும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
3 Nov 2022 4:26 AM IST