கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2022 2:22 AM IST