நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்

நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்

நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
10 Oct 2022 10:03 PM IST