பணமோசடி வழக்கு; சஞ்சய் ராவத் ஒருபோதும் ஊழலில் ஈடுபடமாட்டார்:  சுனில் ராவத் பேட்டி

பணமோசடி வழக்கு; சஞ்சய் ராவத் ஒருபோதும் ஊழலில் ஈடுபடமாட்டார்: சுனில் ராவத் பேட்டி

சஞ்சய் ராவத் ஒருபோதும் எந்த ஊழலிலும் ஈடுபடமாட்டார் என்றும் பா.ஜ.க. அவரை பார்த்து பயந்து விட்டது என்றும் அவரது சகோதரர் சுனில் ராவத் கூறியுள்ளார்.
4 Aug 2022 3:56 PM IST
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள்- சஞ்சய் ராவத் நம்பிக்கை

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள்- சஞ்சய் ராவத் நம்பிக்கை

சட்டமன்றத்தில் சிவசேனா எண்ணிக்கை குறைந்துவிட்டாலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள் என சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
24 Jun 2022 10:50 PM IST