சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகள்

சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகள்

சென்னை விமான நிலையத்தில் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகளும், கூடுதல் கட்டண சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
29 Nov 2022 2:58 PM IST