செந்தில்பாலாஜிக்கு சிறையில் கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
26 July 2023 12:19 AM ISTசெந்தில்பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சிவிசண்முகம் எம்பி பேச்சு
தி.மு.க. தனது முழு ஆட்சியை பயன்படுத்தினாலும் செந்தில்பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.
22 Jun 2023 12:15 AM IST''செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை பாரபட்சமானது''
''செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை பாரபட்சமானது'' திருநாவுக்கரசர் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
15 Jun 2023 12:25 AM ISTமுதல்-அமைச்சருக்கு 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரவேற்பு-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி
கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
29 Jun 2022 12:55 AM IST