விதைகள் விற்பனையில் விதிகளை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்  விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

விதைகள் விற்பனையில் விதிகளை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

விதைகளை விற்பனை செய்வதில் விதிகளை மீறி னால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விற்பனையாளர்களுக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Dec 2022 12:15 AM IST