கத்திரிமலையில் உள்ள பெண்களுக்கு  சுய தொழில் பயிற்சி முகாம்;  காணொலி காட்சி மூலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கத்திரிமலையில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி முகாம்; காணொலி காட்சி மூலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கத்திரிமலையில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
24 July 2022 10:31 PM IST