புதுக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 95 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 95 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Oct 2023 12:15 AM ISTகடலூர் அருகே வேனில் கடத்திய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
கடலூர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Sept 2023 12:15 AM ISTவிழுப்புரம் அருகேவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்ஒருவர் கைது
விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
29 July 2023 12:15 AM ISTதிண்டிவனத்தில்ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை
திண்டிவனத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
10 July 2023 12:15 AM ISTஉளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
2 July 2023 12:15 AM ISTபுகையிலை பொருட்கள் பறிமுதல்
பெரியகுளம் அருகே ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Jun 2023 12:30 AM ISTசரக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
சத்தியமங்கலம் அருகே சரக்கு வேனில் வெங்காய மூட்டைக்குள் பதுக்கி வைத்து கடத்தப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கர்நாடக மாநில வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
5 Jun 2023 2:26 AM IST3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 May 2023 12:50 AM ISTகுறிஞ்சிப்பாடியில்காரில் கடத்தி வந்த 56 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்6 பேர் கைது
குறிஞ்சிப்பாடியில் காரில் கடத்தி வரப்பட்ட 56 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Dec 2022 1:19 AM ISTசிதம்பரம் அருகேரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்மளிகைக்கடைக்காரருக்கு வலைவீச்சு
சிதம்பரம் அருகே ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Dec 2022 12:15 AM ISTமயிலம் அருகேகாரில் கடத்திய 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்3 பேர் கைது
மயிலம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Dec 2022 12:15 AM IST27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
அன்னவாசலில் 27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Dec 2022 2:55 AM IST