54 கடைகளை பூட்டி சீல் வைப்பு

54 கடைகளை பூட்டி 'சீல்' வைப்பு

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறினார்.
25 Aug 2023 6:58 PM IST