தமிழக கடலோர பகுதிகளில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் அறிவிப்பு

தமிழக கடலோர பகுதிகளில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் அறிவிப்பு

வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து வரும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Sept 2022 8:03 AM IST