கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் அதிகாலையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியதால், கடல் சீற்றமாக இருந்தது. அதைத்தொடர்ந்து கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
26 Jun 2022 1:47 AM IST