மைசூரு தசரா விழா அழைப்பிதழை உருவாக்குவதில் கவனம் தேவை;  விழாக்குழுவினருக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் அறிவுறுத்தல்

மைசூரு தசரா விழா அழைப்பிதழை உருவாக்குவதில் கவனம் தேவை; விழாக்குழுவினருக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் அறிவுறுத்தல்

மைசூரு தசரா விழா அழைப்பிதழை உருவாக்குவதில் விழாக்குழுவினர் கவனமாக இருக்க வேண்டும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் அறிவுறுத்தி உள்ளார்.
19 Aug 2022 8:17 PM IST