ஆண்டிப்பட்டியில்  31 மாணவர்களுக்கு கொரோனா;  அரசு பள்ளி மூடல்

ஆண்டிப்பட்டியில் 31 மாணவர்களுக்கு கொரோனா; அரசு பள்ளி மூடல்

ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அந்த பள்ளி மூடப்பட்டது
8 July 2022 8:36 PM IST